பாடல் ராகம் தாளம் இயற்றியவர்
15. காணி நிலம் வேண்டும் பிந்து மாலினி ஆதி பாரதியார்
16. வெள்ளை தாமரை பூவில் ஆபேரி ஆதி பாரதியார்
18. தேடி உன்னை நாதநாமகிரியா திஸ்ரம் பாரதியார்
19 . உன்னை யன்றி உற்ற துணை பவானி ரூபகம் தண்டபாணி
தேசிகர்
20 . வந்தனமு சஹானா ஆதி தியாகராஜர்
21. ஆடினாயே கண்ணா மோகன கல்யாணி ஆதி அம்புஜம் கிருஷ்ணன்
22 . துன்பம் நேர்கையில் தேஷ் ஆதி பாரதி தாசன்
23 . வேங்கடச்சல நிலையம் சிந்து பைரவி ஆதி புரந்தர தாசர்
24 . ஆனந்த நடனம் காம்போதி ஆதி சுத்தானந்த பாரதி
25 . ப்ரஹ்மம் ஒகடே மிஸ்ர பௌலி ஆதி/திஸ்ரம் அன்னமாச்சார்யா
-- தொடரும் ...
..
15. காணி நிலம் வேண்டும் பிந்து மாலினி ஆதி பாரதியார்
16. வெள்ளை தாமரை பூவில் ஆபேரி ஆதி பாரதியார்
17. சின்ன சிறு கிளியே ராக மாலிகை ரூபகம்/ பாரதியார்
திஸ்ரம்
18. தேடி உன்னை நாதநாமகிரியா திஸ்ரம் பாரதியார்
19 . உன்னை யன்றி உற்ற துணை பவானி ரூபகம் தண்டபாணி
தேசிகர்
20 . வந்தனமு சஹானா ஆதி தியாகராஜர்
21. ஆடினாயே கண்ணா மோகன கல்யாணி ஆதி அம்புஜம் கிருஷ்ணன்
22 . துன்பம் நேர்கையில் தேஷ் ஆதி பாரதி தாசன்
23 . வேங்கடச்சல நிலையம் சிந்து பைரவி ஆதி புரந்தர தாசர்
24 . ஆனந்த நடனம் காம்போதி ஆதி சுத்தானந்த பாரதி
25 . ப்ரஹ்மம் ஒகடே மிஸ்ர பௌலி ஆதி/திஸ்ரம் அன்னமாச்சார்யா
-- தொடரும் ...
..
துன்பம் நேர்கையில் & சின்ன சிறு கிளியே எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்தவை...அடிக்கடி கேட்பேன்... நல்ல பகிர்வு... நன்றி
ReplyDeleteநன்றி அப்பாவி .
ReplyDeleteமனம் துவளும் போதெல்லாம் அந்த பாடல்கள் கேட்பேன் , எனை அறியாமல் ஒரு நிம்மதி கிடைக்கும் .
ஒரு அன்பான வேண்டுகோள். அந்தந்த பாட்டுகளின் youtube லிங்க் கொடுத்தால் அந்தப் பாட்டுக்களைக் கேட்க என்னைப்போன்ற வாழைப்பழ சோம்பேறிகளுக்கு சௌகரியமாக இருக்கும்.
ReplyDeleteநன்றி Dr.அய்யா !!!
ReplyDeleteகட்டாயம் YouTube Link இணைக்க முயலுகிறேன் .
அருள்