Pages

Sunday, July 17, 2011

பாடல்கள் , ராகங்கள் முழுத்தொகுப்பு

ஒவ்வொரு தனி பதிவையும் எடுத்து ஒரு     
முழுத்தொகுப்பாக தந்து உள்ளேன்.

ஒவ்வொரு முறை, இது போன்ற பதிவு போடும் போது, அதை இதில் இணைப்பேன் .





 பாடல் 
 ராகம்
 தாளம்
 இயற்றியவர்
 1.எந்தரோ மகானுபாவலு
  ஸ்ரீ ராகம்
 ஆதி 
  தியாகராஜர்
 2.அலைபாயுதே
 கானடா
 ஆதி
  ஊத்துகாடு வேங்கடசுப்பையர்
 3.காமாக்ஷி வரலக்ஷ்மி
 பிலஹரி
 ஆதி
 முத்துசுவாமி  தீட்சிதர்
 4.என்ன தவம் செய்தனை 
 காபி 
 ஆதி
 பாபநாசம் சிவன்
 5.சின்னசிறு பெண் போலே
 சிந்து பைரவி 
 ஆதி 
 உளுந்தூர் பேட்டை சண்முகம்
6.பலுகே பங்காரம் 
ஆனந்த பைரவி
ஆதி
ஸ்ரீ ராமதாசு 
7.பிபரே ராம ரசம்
 யமன் கல்யாணி/ஆஹிர் பைரவி
ஆதி
சதாசிவ ப்ரமேந்த்ரர் 
8.பஜரே கோபாலம் 
 ஹிந்தோளம் 
ஆதி
சதாசிவ ப்ரமேந்த்ரர்
9.நீ தயா ராதா
வசந்த பைரவி
ரூபகம்
தியாகராஜர்
10.காக்கை சிறகினிலே
பிருந்தாவன சாரங்கா
ஆதி
பாரதியார்
11.நிற்பதுவே நடப்பதுவே
கல்யாணி
ஆதி
பாரதியார்
12.குழலூதி மனமெல்லாம்
காம்போதி
ஆதி
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
13.கல்யாண கோபாலம்
சிந்து பைரவி/ கமவர்தனி
ஆதி
நாராயண தீர்த்தர்
14.கிருஷ்ணா நீ பேகனே
யமன் கல்யாணி
சாபு
வியாசதீர்த்தர்
15. காணி நிலம் வேண்டும் 
பிந்து மாலினி
ஆதி
பாரதியார் 
16. வெள்ளை தாமரை பூவில்
ஆபேரி
ஆதி
பாரதியார் 
17. சின்ன சிறு கிளியே  
ராக மாலிகை 
ரூபகம்/திஸ்ரம் 
பாரதியார் 
18. தேடி உன்னை
நாதநாமகிரியா
திஸ்ரம்
பாரதியார் 
19 . உன்னை யன்றி உற்ற துணை 
பவானி
ரூபகம்
தண்டபாணி தேசிகர் 
20.வந்தனமு 
சஹானா
ஆதி 
 தியாகராஜர் 
21.ஆடினாயே கண்ணா
மோகன கல்யாணி
ஆதி
அம்புஜம் கிருஷ்ணன்
22.துன்பம் நேர்கையில்
தேஷ்
ஆதி  
பாரதி தாசன் 
23.வேங்கடச்சல நிலையம்
சிந்து பைரவி
ஆதி
புரந்தர தாசர் 
24.ஆனந்த நடனம்
காம்போதி
ஆதி
சுத்தானந்த பாரதி
25.ப்ரஹ்மம் ஒகடே
மிஸ்ர பௌலி
ஆதி/திஸ்ரம்
அன்னமாச்சார்யா
26.சபாபதிக்கு வேறு
அடானா
ஆதி
கோபால கிருஷ்ணாபாரதியார்  
27.நகுமோமு
ஆபேரி
ஆதி
தியாகராஜர்
28.நல்லதோர் வீணை செய்தே
தேஷ்
ஆதி
பாரதியார் 
29.எத்தனை கோடி இன்பம்
திலாங்
ஆதி
பாரதியார் 
30.தேடி உனைச் சரணடைந்தேன்   சிவ ரஞ்சனி ஆதி   பாரதியார் 



31. ஹரி ச்மரனே மாடோ
 யமன் கல்யாணி
 ஆதி
 புரந்தர தாசர் 
32. அம்பா நீ இறங்க
 அடானா
 ஆதி 
 பாபநாசம் சிவன் 
33. வருவரோ வரம் தருவாரோ 
ஷ்யாமா 
 ஆதி 
கோபால கிருஷ்ணா பாரதியார் 
34.சக்கனி ராஜா 
கரஹரப் பிரியா
ஆதி 
தியாகராஜர் 
35. மானச சன்சரரே 
ஷ்யாமா 
ஆதி 
சதாசிவ பிரம்மேந்திரர் 
36. ஆனந்த தாண்டவம் ஆடுவார்
பூர்வி கல்யாணி
ரூபகம் 
நீலகண்ட சிவன் 
37. எப்போ வருவாரோ
ஜோன் புரி 
ஆதி 
கோபால கிருஷ்ணா பாரதியார் 
38.மன நிலையறியனடி 
பாகேஸ்வரி 
ஆதி 
அம்புஜம் கிருஷ்ணன் 
39. உன் முகம் காணவும்
ராக மாலிகா 
ஆதி 

40. வள்ளி கணவன் 
செஞ்சுருட்டி 
ஆதி



41. ஜானகி மனோஹர்ரம்மன்ஆதிமைசூர் வாசுதேவ ஆச்சர்யா
42. அயே கிரிதரபைரவி (ஹிந்துஸ்தானி)ஆதிசுவாதி திருநாள்
43.கண்ணனை பனி மனமே ஷன்முகப்ப்ரியா ஆதிபாபநாசம் sivan
44. ஜகதோத்தாரண காபி ரூபகம் புரந்தர தாசர் 
45. ப்ரோசேவா ரேவா ஸ்ரீ ரஞ்சனி ஆதி தியாகராஜர் 
46. அன்றிவு உலகம் அளந்தாய் சிந்து பைரவி ஆதி ஆண்டாள் - திருப்பாவை 
47. மஹா கணபதிம் நாட்டை ஆதி முத்துசுவாமி தீட்சிதர் 
48. கோவர்தன கிரிதர கோவிந்தா தர்பாரி கனடா த்ரிபுட நாராயண தீர்த்தார் 
49. யாதவ நீபா யது குல ஹம்சத்வனி / கர்நாடக தேவ காந்தாரி ஆதி 
புரந்தர தாசர் 
50. கல்லார்க்கும் கற்றவர்க்கும் செஞ்சுரிட்டி மிஸ்ரா சாபு 
ராம லிங்க சுவாமிகள் 


51. கருணா நிதியே 
பௌலிதிச்ர த்ரிபுட பாபநாசம் சிவன்
52. வருவாரோ வரம் தருவாரோ
சாமாஆதி கோபால கிருஷ்ணா பாரதி 
53.பாகி ஜகத ஜனனி 
ஹம்சா நந்தினி ஆதி சுவாதி திருநாள் 
54. சந்திர சேகரா
சிந்து பைரவி ஆதி பாபநாசம் சிவன் 
55. பார்வதி நாயக 
பௌலிஆதி சுவாதி திருநாள் 
56. கஜ நாதனே 
சாரங்க ஆதி பெரியசாமி தூரன் 
57. பாரைய்ய வேங்கட 
சாவேரி மிஸ்ரா சாபு புரண்டார தாசர் 
58. ஹரிஹர சுதனே 
ஆபோகி ஆதி பெரியசாமி தூரன் 
59. சக்தி சாஹித கணபதிம் 
சங்கரா பரணம் திச்ர ஏக முத்துசுவாமி தீட்சிதர் 
60. நன்னு பாலிம்ப 
கல்யாணி ஆதி 
தியாகராஜர் 

- தொடரும் ...