ஒவ்வொரு தனி பதிவையும் எடுத்து ஒரு
முழுத்தொகுப்பாக தந்து உள்ளேன்.
ஒவ்வொரு முறை, இது போன்ற பதிவு போடும் போது, அதை இதில் இணைப்பேன் .
6.பலுகே பங்காரம் | ஆனந்த பைரவி | ஆதி | ஸ்ரீ ராமதாசு |
7.பிபரே ராம ரசம் | யமன் கல்யாணி/ஆஹிர் பைரவி | ஆதி | சதாசிவ ப்ரமேந்த்ரர் |
8.பஜரே கோபாலம் | ஹிந்தோளம் | ஆதி | சதாசிவ ப்ரமேந்த்ரர் |
9.நீ தயா ராதா | வசந்த பைரவி | ரூபகம் | தியாகராஜர் |
10.காக்கை சிறகினிலே | பிருந்தாவன சாரங்கா | ஆதி | பாரதியார் |
11.நிற்பதுவே நடப்பதுவே | கல்யாணி | ஆதி | பாரதியார் |
12.குழலூதி மனமெல்லாம் | காம்போதி | ஆதி | ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் |
13.கல்யாண கோபாலம் | சிந்து பைரவி/ கமவர்தனி | ஆதி | நாராயண தீர்த்தர் |
14.கிருஷ்ணா நீ பேகனே | யமன் கல்யாணி | சாபு | வியாசதீர்த்தர் |
15. காணி நிலம் வேண்டும் | பிந்து மாலினி | ஆதி | பாரதியார் |
16. வெள்ளை தாமரை பூவில் | ஆபேரி | ஆதி | பாரதியார் |
17. சின்ன சிறு கிளியே | ராக மாலிகை | ரூபகம்/திஸ்ரம் | பாரதியார் |
18. தேடி உன்னை | நாதநாமகிரியா | திஸ்ரம் | பாரதியார் |
19 . உன்னை யன்றி உற்ற துணை | பவானி | ரூபகம் | தண்டபாணி தேசிகர் |
20.வந்தனமு | சஹானா | ஆதி | தியாகராஜர் |
21.ஆடினாயே கண்ணா | மோகன கல்யாணி | ஆதி | அம்புஜம் கிருஷ்ணன் |
22.துன்பம் நேர்கையில் | தேஷ் | ஆதி | பாரதி தாசன் |
23.வேங்கடச்சல நிலையம் | சிந்து பைரவி | ஆதி | புரந்தர தாசர் |
24.ஆனந்த நடனம் | காம்போதி | ஆதி | சுத்தானந்த பாரதி |
25.ப்ரஹ்மம் ஒகடே | மிஸ்ர பௌலி | ஆதி/திஸ்ரம் | அன்னமாச்சார்யா |
26.சபாபதிக்கு வேறு | அடானா | ஆதி | கோபால கிருஷ்ணாபாரதியார் |
27.நகுமோமு | ஆபேரி | ஆதி | தியாகராஜர் |
28.நல்லதோர் வீணை செய்தே | தேஷ் | ஆதி | பாரதியார் |
29.எத்தனை கோடி இன்பம் | திலாங் | ஆதி | பாரதியார் |
31. ஹரி ச்மரனே மாடோ | யமன் கல்யாணி | ஆதி | புரந்தர தாசர் |
32. அம்பா நீ இறங்க | அடானா | ஆதி | பாபநாசம் சிவன் |
33. வருவரோ வரம் தருவாரோ | ஷ்யாமா | ஆதி | கோபால கிருஷ்ணா பாரதியார் |
34.சக்கனி ராஜா | கரஹரப் பிரியா | ஆதி | தியாகராஜர் |
35. மானச சன்சரரே | ஷ்யாமா | ஆதி | சதாசிவ பிரம்மேந்திரர் |
36. ஆனந்த தாண்டவம் ஆடுவார் | பூர்வி கல்யாணி | ரூபகம் | நீலகண்ட சிவன் |
37. எப்போ வருவாரோ | ஜோன் புரி | ஆதி | கோபால கிருஷ்ணா பாரதியார் |
38.மன நிலையறியனடி | பாகேஸ்வரி | ஆதி | அம்புஜம் கிருஷ்ணன் |
39. உன் முகம் காணவும் | ராக மாலிகா | ஆதி | |
40. வள்ளி கணவன் | செஞ்சுருட்டி | ஆதி |
41. ஜானகி மனோஹர்ரம் | மன் | ஆதி | மைசூர் வாசுதேவ ஆச்சர்யா |
42. அயே கிரிதர | பைரவி (ஹிந்துஸ்தானி) | ஆதி | சுவாதி திருநாள் |
43.கண்ணனை பனி மனமே | ஷன்முகப்ப்ரியா | ஆதி | பாபநாசம் sivan |
44. ஜகதோத்தாரண | காபி | ரூபகம் | புரந்தர தாசர் |
45. ப்ரோசேவா ரேவா | ஸ்ரீ ரஞ்சனி | ஆதி | தியாகராஜர் |
46. அன்றிவு உலகம் அளந்தாய் | சிந்து பைரவி | ஆதி | ஆண்டாள் - திருப்பாவை |
47. மஹா கணபதிம் | நாட்டை | ஆதி | முத்துசுவாமி தீட்சிதர் |
48. கோவர்தன கிரிதர கோவிந்தா | தர்பாரி கனடா | த்ரிபுட | நாராயண தீர்த்தார் |
49. யாதவ நீபா யது குல | ஹம்சத்வனி / கர்நாடக தேவ காந்தாரி | ஆதி | புரந்தர தாசர் |
50. கல்லார்க்கும் கற்றவர்க்கும் | செஞ்சுரிட்டி | மிஸ்ரா சாபு | ராம லிங்க சுவாமிகள் |
51. கருணா நிதியே | பௌலி | திச்ர த்ரிபுட | பாபநாசம் சிவன் |
52. வருவாரோ வரம் தருவாரோ | சாமா | ஆதி | கோபால கிருஷ்ணா பாரதி |
53.பாகி ஜகத ஜனனி | ஹம்சா நந்தினி | ஆதி | சுவாதி திருநாள் |
54. சந்திர சேகரா | சிந்து பைரவி | ஆதி | பாபநாசம் சிவன் |
55. பார்வதி நாயக | பௌலி | ஆதி | சுவாதி திருநாள் |
56. கஜ நாதனே | சாரங்க | ஆதி | பெரியசாமி தூரன் |
57. பாரைய்ய வேங்கட | சாவேரி | மிஸ்ரா சாபு | புரண்டார தாசர் |
58. ஹரிஹர சுதனே | ஆபோகி | ஆதி | பெரியசாமி தூரன் |
59. சக்தி சாஹித கணபதிம் | சங்கரா பரணம் | திச்ர ஏக | முத்துசுவாமி தீட்சிதர் |
60. நன்னு பாலிம்ப | கல்யாணி | ஆதி | தியாகராஜர் |
- தொடரும் ...