இந்த வலைத்தொடரில் கர்நாடக சங்கீதத்தை பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன்.
முதன் முதலில், எனக்கு எந்த ஒரு முறையான பயிற்சியும் இதில் கிடையாது என்பதை தெரிவித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன்.
ஆனால், நிறைய கேட்ட அனுபவமும் , நிறைய படித்த அனுபவமும் உண்டு. இது ஒரு பகிர்தல் மட்டுமே, எனவே, ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 . அடிப்படைகள்:
மற்ற எல்லா விதமான இசைகளைப்போலவே , இதுலேயும் ஏழு ஸ்வரங்களே உள்ளது .
ச ரி க ம ப த நி
ஆனால், பாடும் பொழுது மட்டும் , முடிவில் இன்னொரு ச சேர்த்திக்கொள்வர்கள்.
இந்த ஏழு ஸ்வரங்களுக்கும் ஒரு பெயரும், அர்த்தமும் உண்டு.
ச - சட்சமம்
ரி - ரிஷபம்
க - காந்தாரம்
ம - மத்யமம்
ப - பஞ்சமம்
த - தைவதம்
நி - நிஷாதம்
இதற்கு நிகரான தமிழ் பெயர்கள் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் உண்டு.
ஒவ்வொரு பாடலுக்கும் பின் வரும் பகுதிகள் பொருந்தும்.
பல்லவி
அனு பல்லவி (அவசியம் அன்று)
சரணம் - 1
சரணம் - 2
சரணம் - 3 (அவசியம் அன்று)
இது ஒரு தொடராக எழுத உள்ளேன் . எனவே,
- தொடரும்...

ஸ்ருதி சேத்துட்டீங்க!கச்சேரியை ஆரம்பிச்சுட்டீங்க.கலக்குங்க!
ReplyDeleteநல்லது. பாதியில் நிறுத்தாமல் எழுதுங்கள்
ReplyDeleteஅருமையான பகிர்வு... நன்றிங்க.
ReplyDeleteஉங்கள் தொடருக்கு வாழ்த்துக்கள் ,
ReplyDeleteநானும் உங்களை போன்று ஆரம்ப நிலை இசை ரசிகனே ,
கர்நாடக சங்கீதம் என்று ஏன் பெயர் வந்தது , அதன் பொருள் என்ன ?
நன்றி
மனோ
நல்லது. பாதியில் நிறுத்தாமல் எழுதுங்கள்
ReplyDeleteகாத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு
ReplyDeleteச ரி க ம ப த நி ... இதற்கு விளக்கம் படிக்க பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி!! இதோடு பெயர் காரணம் கூறினால் இன்னும் உதவியாக இருக்கும்.
ReplyDeleteஎடுத்துகாட்டாக மத்தியில் வருதலால் "மத்யமம்" என்று கூறப்படுகிறதாக எண்ணுகிறேன்!!
ஒரு அற்புதமான முயற்சி!! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!!