Pages

Monday, January 24, 2011

இன்று தியாகராஜர் ஆராதனை - 24 Jan 2011

இன்று தியாகராஜர் ஆராதனை

கர்நாடக இசையின் மும் மூர்த்திகளில் முக்கியமான ஒருவர். தியாகராஜர் என்றால் நினைவுக்கு வருவது கீழ்க்கண்டவை :

              திருவையாறு ஆராதனை
              எந்தரோ மகானுபாவலு
              குன்னக்குடி வைத்யநாதன்
              மூப்பனார் 
              அதீத மேக்கப் உடன் மேல் தட்டு மாமிகள் வரிசையாய்

திரு.RVS அவர்கள் மிக அழகாக இதைப்பற்றி எழுதியுள்ளார்கள் .

இதைப்படிக்கவும் :

http://mannairvs.blogspot.com/2011/01/blog-post_23.html
(நன்றி திரு.RVS)

2 comments:

  1. ஈழத்தில் இருந்த போது, இவ்வாராதனை இசை நிகழ்ச்சிகளை வானொலியில் கேட்டு ரசித்துள்ளேன்.
    இசை பற்றிய செய்திகள், சர்ச்சைகளையெல்லாம் வாசித்த போது,
    தண்டபாணி தேசிகர், தியாகராசர் ஆராதனை விழாவில் தமிழில் பாடிவிட்டாரென அன்று, மண்டபம் காவிரி நீரால் கழுவி தீட்டு நீக்கப்பட்டதாம், எனும் தகவல் வாசித்த நாள் முதல் எனக்கு இந்த ஆராதனை விழா என்றாலே இச் செய்திதான் ஞாபகம் வரும்.
    தியாகராஜரில் மட்டற்ற மரியாதையும்,அவர் கீர்த்தனைகளின் பொருள் விளங்காவிடினும்
    ரசித்துக் கேட்கும் ஆர்வமும் எனக்கு இன்றுமுண்டு.

    ReplyDelete