Pages

Tuesday, March 1, 2011

Carnatic Music Composers Montage Picture

வலை உலக நண்பர் SurveySan அவர்களின் 'How to do Collage of Pictures' வழிமுறை உபாயத்தில் , இங்கே கர்நாடக சங்கீத மேதைகளின் புகைப் படங்களை தொகுத்து உள்ளேன் . மேலும், சிலரின் படங்களையும் தொகுக்க வேண்டும் .



9 comments:

  1. நல்ல தொகுப்பு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி அப்பாவி தங்கமணி, ரத்னவேல் & சித்ரா !!!

    ReplyDelete
  3. பல பாடல்களை ஏற்கனவே தொகுத்து வைத்திருக்கிறேன். மற்றவைகளையும் கேட்டு விடுகிறேன்.

    ஜகதோத்தாரணா, காபி ராகம், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத கீர்த்தனை. எம்.எஸ். அம்மா முதல் சமீபத்தில் வந்திருக்கும் ப்ஃயூஷன் இசை வரையிலும் இந்தக் கீர்த்தனையைக் கேட்டுவிட்டேன். இன்னும் சலிக்கவில்லை.

    நன்றி.

    ReplyDelete
  4. ரொம்ப நல்ல பணி. தொடருங்கள்.

    ReplyDelete
  5. Not a comment! please remove word verification.

    ReplyDelete